கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பைக்கில் தனியாக சென்ற பெண்களை பின் தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள். ஆபாச வர்ணனை செய்து அத்துமீறியுள்ளனர். உடனடியாக அந்த பெண்கள், இளைஞர்களை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து, சரமாரியாக அடி வெளுத்தனர். தொடர்ந்து இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, இளைஞர்களை தாக்கியதற்கான காரணத்தை அப்பெண் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
நன்றி: பாலிமர்