தலா 19 பீர்கள் குடித்த இளைஞர்கள் பரிதாப பலி

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் பந்தயம் கட்டி போட்டி போட்டுக் கொண்டு பீர் குடித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பாடுத்தியுள்ளது. ஐ.டி. பொறியாளர்களான இருவரும் தலா 19 பீர்கள் குடித்த நிலையில், இருவரும் உயிரிழந்தனர். சங்கராந்தி பண்டிகைக்காக வந்த நண்பர்கள் மணிகுமார் (35), புஷ்பராஜ் (27) இருவரின் உயிரிழப்பால் அவர்களின் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி