தெரு நாய்க்கு பயந்து வீட்டு நாயிடம் சிக்கிய இளைஞர்

ஒரு இளைஞர் நாய் தாக்குதலிலிருந்து தப்பிக்க முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது. தன்னை துரத்திய தெரு நாயிடமிருந்து தப்பிக்க ஒரு வீட்டுக்குள் குதித்த அவர், அங்கு மேலும் மூன்று நாய்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ‘பானையிலிருந்து அடுப்புக்குள்’ விழுந்தது போலான அந்த தருணத்தில், சாமர்த்தியமாக மீண்டும் வெளியே குதித்து தப்பினார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி