விவாகரத்து கிடைத்ததால் வினோத நேர்த்திக்கடன்.. வைரலாகும் இளைஞர்

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை கொண்டாடும் வகையில், உள்ளூர் கோவிலுக்கு 9 கிலோமீட்டர் தூரம் 'தண்டவ யாத்திரை' (தரையில் விழுந்து வணங்குதல்) மேற்கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், இந்த இளைஞரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நன்றி:TOI

தொடர்புடைய செய்தி