கோவையில், நடன அசைவுகளால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய அசாம் இளைஞரில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொடிசியா வளாகத்தில் மோட்டர் எக்ஸ்போ என்னும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனைக் காண ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். அப்போது, அங்கு வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அங்கு பணியில் இருந்த தனியார் பாதுகாவலர் ஒருவர், தனது நடன அசைவால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்.
நன்றி: தந்தி