64 வயது மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய இளைஞர் (வீடியோ)

ராணிப்பேட்டை: 64 வயது மூதாட்டியின் உதட்டை இளைஞர் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்த விஷ்ணு (30) என்ற வாலிபர் திடீரென ஓடி வந்து மூதாட்டி ஜெயசுந்தரியின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் விஷ்ணுவை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில், விஷ்ணு மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

நன்றி: Galatta Voice

தொடர்புடைய செய்தி