முகம் சிதைக்கப்பட்டு இளம் ஜோடி கொடூர கொலை

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியின் நவீன்மண்டி பகுதியில் கிடங்கில் இளைஞர், இளம்பெண் இரட்டைக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. கற்களால் தலை, முகம் நசுக்கப்பட்டதால் அடையாளம் காண சிரமம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சுபம் தம்தா (25), லட்சுமி (19) என உறுதி செய்யப்பட்டது. சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் 4 பேரை போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி