“நீங்க கோட்டு போடுங்க.. யாரு கவலைப்பட்டா?”.. யோகி பாபு படத்துடன் அதிமுக பதிலடி

முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன்.01) திருச்சியில் பேசுகையில், அதிமுகவை விமர்சித்திருந்தார். இந்நிலையில், அதற்கு அதிமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், “நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க... யாரு கவலைப்பட்டா?. எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர், அடுத்து அதிமுகவில் யாரை இழுக்கலாம் என்ற நினைப்பாகவே இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த பதிவில் நடிகர் யோகி பாபு கோட் போட்டிருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி