இலவசமாக 10 நிமிடங்களில் E-PAN பெறலாம்

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இனி வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டல் வழியாக வெறும் 10 நிமிடங்களில் இலவசமாக இன்ஸ்டன்ட் PAN கார்டு பெறலாம். இதற்கு ஆதார் எண் மற்றும் OTP இருந்தால் போதும், PDF வடிவில் PAN கார்டு கிடைக்கும். https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித்துறையின் போரட்டலை க்ளிக் செய்து 'இன்ஸ்டன்ட் PAN' பிரிவில் 'கெட் நியூ e-PAN' என்பதைத் தேர்வு செய்து ஆதார் விவரங்களை உள்ளீட்டு எளிதாக பெறலாம்.

தொடர்புடைய செய்தி