தினமும் ரூ.50 முதலீடு செய்து லட்சக்கணக்கில் ஈட்டலாம்

மத்திய அரசின் 'கிராம் சுரக்ஷா யோஜனா' திட்டத்தின் மூலம், கிராமப்புற மக்கள் குறைந்த பிரீமியத்தில் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறுவதுடன், கணிசமான நிதிப் பலன்களையும் ஈட்ட முடியும். 19 முதல் 55 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள். நாளொன்றுக்கு ரூ.50 முதலீடு செய்வதன் மூலம், முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை பெறலாம். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வசதி கிடைக்கும். முதலீட்டுக் காலத்தை 55, 58 அல்லது 60 வயது வரை இருக்குமாறு தேர்வு செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி

✕
✕