பொதுமக்கள் தங்களின் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக பதிவு செய்யும் வகையில் 'சத்தியாகிரகம்' என்ற புதிய இணையதளத்தை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்துள்ளார். மக்கள் தங்களது உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் போராட்டம் நடத்த இனி டெல்லி வரை வர வேண்டிய அவசியமில்லை என்றும், இந்த இணையதளம் வாயிலாகவே தங்களின் பிரச்னைகளை தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.