மகளிர் உரிமைத் தொகையை வைத்து லட்சாதிபதியாகலாம்!

தமிழக அரசியல் கட்சிகள் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 முதல் ரூ. 2500 வரை மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளன. இந்தத் தொகையைச் சரியான முறையில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் ஒரு பெரிய தொகையை உருவாக்க முடியும். மாதம் ரூ.2,000-ஐ அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்தாமல் எதிர்காலத் தேவைகளுக்காக ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனமானது. தபால் நிலையத் தொடர் வைப்பு நிதி (RD) திட்டத்தில் மாதம் ரூ.2000 வீதம் ஐந்து ஆண்டுகளுக்குச் சேமித்தால், வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.1,44,000 கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி