170 தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு அக்டோபர் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 170 ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணியிடங்களை (Combined Technical Service Exam) நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 21 வயது நிரம்பிய தகுதியானவர்கள் www.tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.200 (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு விலக்கு உண்டு). எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். கடைசி நாள்: 06.10.2026.

தொடர்புடைய செய்தி

✕
✕