பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், "கிராமப்புற மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அதிமுகவின் நிலைப்பாடு என்ன? CAA போல 100 நாள் வேலைத் திட்ட மசோதாவிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி?" என கேட்டுள்ளார்.