மனித உடலில் மஞ்சள் ரத்தம்

ஆஸ்திரேலிய பழங்குடியின பெண்ணுக்கு கடந்த 1961ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், அவரின் உடலில் ரத்தத்தில் A, B & Rh ஆண்டிஜன் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. அதாவது, பொதுவாக மனிதர்களுக்கு A B AB O என 4 வகை ரத்தங்கள் இருக்கும். இதில் தங்க ரத்தம் எனப்படும் அபூர்வ வகை இருக்கிறது. அதுவே ஆஸ்திரேலிய பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்ட ரத்த வகை ஆகும். ரத்தத்தில் ஆண்டிஜன் இல்லாதவர்களுக்கு இவ்வகை அரிதான ரத்தம் இருக்கும். உலகிலேயே 50 நபர்களுக்கு மட்டுமே இவ்வகை ரத்தம் இருக்கிறது.

தொடர்புடைய செய்தி