தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் (ஜூன் 08, 09) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 10ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.

தொடர்புடைய செய்தி