தமிழ்நாடு, கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் இன்று (ஆகஸ்ட் 01) ஒரு சில இடங்களில் 7 - 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி