இந்தியாவில் அறிமுகமானது யமஹாவின் EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய Yamaha EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஸ்கூட்டர், மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. வெறும் 3.9 வினாடிகளில் 0 முதல் 50 கி.மீ வேகத்தை எட்டிவிடும். 4 kWh பேட்டரி, 169 கி.மீ. Range மற்றும் 2 டிஸ்க் ப்ரேக்குகள் என பல அம்சங்களைக் கொண்ட இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை (ex-showroom) ரூ.1.67 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி