உலக அளவில் X வலைத்தளம் முடங்கியது.. பயனர்கள் அவதி

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் எக்ஸ் தளம் உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. இன்று (பிப்.16) இரவு 7 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களைச் சந்தித்தனர். X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர். இருப்பினும் இதுகுறித்து X தள நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்தி