X-Men நடிகர் எரிக் டேன் திடீரென காலமானார்

நடிகர் எரிக் டேன் (53), ALS எனப்படும் நரம்புச் சிதைவு நோயால் உயிரிழந்தார். 'Grey's Anatomy' மற்றும் 'Euphoria' படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற இவர், 'X-Men', 'Valentine's Day' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி