ரயிலின் இறுதி பெட்டியில் X.. காரணம் என்ன?

இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ரயில்வே, 1853ல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. இந்திய ரயில்களின் இறுதி பெட்டியில் X என்ற குறியீடு இருக்கும். அதற்கு காரணம் ஒரு ரயிலின் இறுதி பெட்டி என்பதன் அடையாளத்தை உணர்த்துவது ஆகும். ரயில் பயணத்தை தொடங்கியபின் ரயில்வே கேட் கீப்பர்கள் ரயிலின் இறுதிப்பெட்டி ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும் உதவுகிறது. Last Vehicle என்ற சொல்லும் இதற்கு பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி