ஒருவர் கைதுக்கு எழுத்துப்பூர்வ காரணங்கள் கட்டாயம் - நீதிமன்றம்

எந்தவொரு குற்றச்சாட்டின் பேரிலும் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், அதற்கான காரணங்களை கைதுக்கு முன்போ அல்லது உடனடியாகவோ எழுத்துப்பூர்வமாக வழங்குவதை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றத்தின் தன்மை அல்லது சம்பந்தப்பட்ட சட்டத்தின் தன்மை எதுவாக இருந்தாலும், எழுத்துப்பூர்வமாக அவர்கள் (குற்றம் சுமத்தப்பட்டவர்கள்) புரிந்து கொள்ளும் மொழியில் வழங்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி