திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இசைஞானி இளையராஜா வழிபாடு

திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று (டிச.2) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மகா தீபத் திருவிழாவையொட்டி கோயிலுக்கு வந்த அவர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபாடு நடத்தினார்.

நன்றி:News18Tamil

தொடர்புடைய செய்தி