உலக சுற்றுசூழல் தினம் இன்று

புவியையும், இயற்கையையும் காப்பாற்றுவது, அதற்கான உறுதியேற்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டது உலக சுற்றுச்சூழல் தினம். இந்த நாள் கடந்த 1972ம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பால் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் தினத்தில் மக்களிடம் பூமியின் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். அதனை அடிப்படை நோக்கமாக கொண்டே இந்த நாள் ஒவ்வொரு நாடுகளிலும் சிறப்பிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி