உலகக் கோப்பை செஸ்: குகேஷ் அதிர்ச்சி தோல்வி

கோவாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் தொடரின் 3-வது சுற்றில், இந்திய வீரர் குகேஷ் ஜெர்மனியின் பிடரெரிக் ஸ்வனேவிடம் 0.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இருப்பினும், இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகைசி மற்றும் பிரக்ஞானந்தா தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்தப் போட்டி ஒவ்வொரு சுற்றும் 2 ஆட்டங்களைக் கொண்டது.

தொடர்புடைய செய்தி