ரூ.20,000 சம்பளத்தில் ஆதார் சேவை மையங்களில் வேலை

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் CSC இணைந்து இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

* காலிப்பணியிடங்கள்: 252
* கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு 
* வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்
* ஊதிய விவரம்: ரூ.20,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 10.03.2026
* மேலும் விவரங்களுக்கு: https://cscspv.in/ask-job.html

தொடர்புடைய செய்தி