விஜய் பரப்புரையில் மயங்கி விழுந்த பெண்கள்

சேலம் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், மஹாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் கூட்ட நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், வெயில் மற்றும் நெரிசல் காரணமாக மேலும் சில பெண்கள் மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி