“பெண்கள் துப்பாக்கியோடு செல்ல வேண்டும்”.. திமுக அரசுக்கு பாஜக கண்டனம்

தமிழகத்தில், பாதுகாப்பிற்காக பெண்கள் துப்பாக்கியோடு தான் செல்ல வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் நேற்று (நவ.6) நடத்த போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இனிவரும் காலங்களி, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பெண்கள் துப்பாக்கியோடு தான் வெளியில் செல்ல வேண்டும்” என கடுமையாக சாடினார்.

தொடர்புடைய செய்தி