திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த முடியாத தலைவராக முதலமைச்சர் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். “திமுக ஆட்சியில், திமுகவினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே பெண்ணை மிரட்டி திமுக ஒன்றியச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி: நியூஸ்18