மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

இங்கிலாந்து மற்றும் வேல்சில் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெற உள்ள 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீராங்கனை சமாரி அதபட்டு தலைமையிலான இந்த அணியில் ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரமா மற்றும் கவிஷா தில்ஹாரி உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி