மகளிர் டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீசை 44 ரன்களில் சுருட்டிய இந்தியா

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் நிக்கி பிரசாத் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 13.2 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, 45 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி