இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்ட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி