மகளிர் உரிமைத்தொகை : தகுதியில்லாதவர்கள் பட்டியல் இதுதான்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியில்லாதவர்கள் என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள். குடும்ப ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்தை மீறினால், குடும்பத்தில் அரசு ஊழியர் அல்லது அரசு ஓய்வூதியர் இருந்தால், குடும்பத்தில் யாராவது வருமான வரி தாக்கல் செய்பவர் இருந்தால், குடும்பத்தில் சொந்த நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால், குடும்பத்தின் மொத்த நில அளவு திட்டத் தகுதி வரம்பை மீறினால், ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தால் அவர்கள் தகுதியற்றவர்கள் ஆவர்.

தொடர்புடைய செய்தி