மகளிர் உரிமை தொகை.. புதிய விண்ணப்பங்கள் பெறுவது எப்போது?

தவெக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளை முதலமைச்சர் விஜய் தொடங்கியுள்ளார். இதற்கான புதிய அரசாணை முறைப்படி வெளியிடப்பட்ட பிறகு, விடுபட்ட தகுதியான பெண்களிடம் இருந்து புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். அரசின் தற்போதைய உத்தியோகபூர்வ திட்டமிடல்களின்படி, வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் புதிய விண்ணப்பங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அல்லது ஆன்லைன் பதிவுகள் தொடங்கப்படலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி