மகளிர் உரிமைத் தொகை.. விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் 1.14 கோடி பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. இந்த நிலையில், விடுபட்டவர்கள் இன்று (ஜூன் 4) விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சம் 15 லட்சம் பேர் வரை புதிதாக சேரக்கூடும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி