மகளிர் உரிமைத் தொகை: வங்கி கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' ஆக மாற்ற உத்தரவு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு டிசம்பர் 12-ம் தேதி ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, புதிதாக இணைந்த பயனாளிகளின் வங்கிக் கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' (Zero Balance) கணக்காக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், மினிமம் பேலன்ஸ் இல்லை என கூறி வங்கிகள் பணத்தை பிடிப்பது தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி