மகளிர் உரிமைத் தொகை: வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்?

சொந்த வீடு இருந்து அந்த முகவரியில் ரேஷன் கார்டு இருந்து, இப்போது நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றாலும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கனவே வாடகை வீட்டு முகவரியில் ரேஷன் கார்டு வாங்கிவிட்டு, இப்போது அந்த வீட்டிலும் வசிக்காமல் வேறொரு வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதிகாரிகளின் கள ஆய்வில் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் இந்த விஷயங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி