மகளிர் உரிமைத் தொகை.. வரப்போகும் தித்திக்கும் அறிவிப்பு

2023-ல் தொடங்கப்பட்ட ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தில் தற்போது 1.30 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். விரைவில் மகளிர் உரிமைத்தொகை உயரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இந்த தொகையை உயர்த்தும் வாக்குறுதிகளை மார்ச் பிற்பகுதிக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக ரூ.3,000 வரை உயர்த்தி வழங்குவோம் என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தொடர்புடைய செய்தி