மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. முதலில் யாருக்கு கிடைக்கும்?

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 15-ஆம் தேதி வழக்கம்போல் ரூ.1,000 பெறும் தகுதியுள்ள பயனாளிகளுக்கே இந்த உயர்த்தப்பட்ட தொகையும் முதலில் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் பயனாளிகள் தங்களின் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் இணைப்பு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி