“மகளிர் கடன் தள்ளுபடி செய்யப்படும்”.. இபிஎஸ் வாக்குறுதி அளித்தார்

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பல வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில், மாற்றுத் திறனாளி கடன், கல்விக் கடன் உள்ளிட்டவை தள்ளுபடி செய்யப்படும் என முன்னதாக இபிஎஸ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சிறுபான்மையின மகளிர் தொழில் தொடங்க கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தற்போது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி பண்டிகைக்கு மகளிருக்கு இலவச பட்டுச் சேலை வழங்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி