மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500: தவெக அரசு புது உத்தரவு

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களை கண்டறிந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் புதிய அரசுகள் உதவித்தொகையை வழங்கி வருவதால், தமிழகத்திலும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய அரசியல் நெருக்கடியில் தவெக அரசு உள்ளது.

தொடர்புடைய செய்தி