மகளிர் உரிமைத்தொகை ரூ.2500.. புதிய பயனாளிகள் சேர்க்கை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ளது. தேர்தல் முன்பாக 29 லட்சம் விண்ணப்பதாரர்களில் 17 லட்சம் பேர் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் காத்திருக்கின்றனர். தவெக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு வெளியான பிறகு, விடுபட்ட தகுதியான மகளிரை இந்த மாதாந்திர உதவித்தொகை திட்டத்தில் சேர்க்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி