இன்றைய பட்ஜெட் வாசிப்பில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி காரணமாக நிதியமைச்சர் மரிய வில்சன் அதை வெளியிடவில்லை. இதனால் இம்மாதமும் வழக்கமான ரூ.1,000 மட்டுமே வழங்கப்படும். இருப்பினும், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இதுகுறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நன்றி: நியூஸ் 18