மகளிர் தொகை ரூ.5,000 வரவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் நேற்று (பிப்., 13) கீழ் ரூ.5000 பெண்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதும் அந்த பணத்தை எடுப்பதற்காக பொதுமக்கள் வங்கியில் குவிந்தனர். இதனிடையே மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வரும் பயனாளிகளுக்கு ரூ.5,000 கிடைக்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம். அப்படி இல்லாவிட்டால் cmhelpline.tnega.org என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி