முதல்வர் விஜய்யின் கன்னத்தை கிள்ளிய பெண்கள்

ஈரோடு பெருந்துறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் இன்று பங்கேற்றார். அப்போது முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெண்கள், அனுமதி பெற்ற பின்பு அவரது கன்னத்தை கிள்ளி அன்பை பொழிந்தனர். 26,000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.3,000 மதிப்பிலான நிதியுதவியை முதலமைச்சர் வழங்கினார். முதலமைச்சரிடம் தொகையை பெற்றுக் கொண்ட பெண்கள், அவருடன் புகைப்படம் எடுத்து அன்பை வெளிப்படுத்தினர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕