பால்வளத்துறை, கால்நடைத்துறைகளுக்கு பெண் அமைச்சர்கள்

தமிழக பால்வளத்துறை அமைச்சராக விஜயலட்சுமி, கால்நடைத்துறை அமைச்சராக கமலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தவெக அமைச்சரவையில் இன்று 23 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் அவர்களின் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, போக்குவரத்துத்துறை அமைச்சராக விஜய் தமிழன் பார்த்திபன், வனத்துறை அமைச்சராக ரஞ்சித்குமார், வேளாண்மைத்துறை அமைச்சராக வினோத், கூட்டுறவுத்துறை அமைச்சராக காந்திராஜன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி