"பெண்களுக்கு துளியளவும் பாதுகாப்பு இல்லை" - நயினார் நாகேந்திரன்

கோவையில் மாணவி கடத்தல் குறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். அதில், "தேசத்தையே உலுக்கிய கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து 3 நாட்களுக்குள், கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதன்மூலம் திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது" என கூறினார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி