புதுச்சேரியில் பெண்கள் இரவு 10 மணி வரை வேலை செய்யலாம்

புதுச்சேரியில் பெண்களின் பணி நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏற்கெனவே பெண்களுக்கு இரவு 10 மணி வரை வேலை நேரம் இருந்த நிலையில் 7 மணியாக குறைக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், மீண்டும் பழையபடியே 10 மணி வரை வேலை நேரத்தை மாற்றியமைத்து தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி