"இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு" - கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் சந்துரு இயக்கத்தில் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் வரும் 28 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ், AI தொழில்நுட்பம் மிகப்பெரிய பயத்தை தருவதாகவும், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் குறைபாடு இருப்பதாகவும், இது மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி