பணிக்கு சீக்கிரமாக வந்த பெண்.. வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்

ஸ்பெயின் நாட்டில் ஆபிஸுக்கு தொடர்ந்து பல முறை 40 நிமிடங்கள் முன்கூட்டியே பெண் பணியாளர் வந்து கொண்டிருந்துள்ளார். பல முறை எச்சரிக்கப்பட்டும் பழக்கத்தை மாற்றாததால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதிகாரப்பூர்வமான எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட பிறகும், குறைந்தது 19 முறை முன்கூட்டியே வந்தது ஒழுங்கு மீறல் எனக் கூறி மேலாளர் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி